(tamilnadu chief minister edappadi palanisamy karunanidhi relationship)
சமீபத்தில் மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் ஒதுக்கீட்டு பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கில் தி.மு.க பக்கம் தீர்ப்பு சாதகமாக வந்ததும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததாக தற்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு காரணம் என்ன தெரியுமா? இதோ வீடியோவில்…
Video Source: Tamil Trending
tamilnadu chief minister edappadi palanisamy karunanidhi relationship
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: dmk tamil videos,today breaking news,trending video updates,today viral video, tamil news