வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம், வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை. Tamil Cinema Kisu Kisu Kollywood Actress News tamil news
புது பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்ற நுட்பத்தை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறாராம், அவர்.
அதன்படி, தனக்கு பட வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் உதவி டைரக்டர்களுக்கு, நிறைய ”கமிஷன்” வெட்டுகிறாராம். அத்துடன், பிரபல கதாநாயகர்களுடன் அலைபேசியில் அடிக்கடி பேசி, புது பட வாய்ப்புகளை கைப்பற்றுகிறாராம்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)
* அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!
* இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!
* பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!
* காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* மீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..!
* விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!
* ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!