சன்னி லியோனின் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைகிறார்

0
352
Sunny Leone Jeyaram next movie tamil news
ஆபாசப்படங்களில் நடித்து உலக பிரசித்தியானவர் சன்னி லியோன். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தற்போது ஹிந்தி தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.Sunny Leone Jeyaram next movie tamil news
இவர் தற்போது, தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். சன்னி லியோன் கடந்த ஆண்டு கேரளா சென்ற போது, அவரைக்காண திரண்ட ஆயிரக் கணக்கான ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து, மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.
தற்போது இவர் நடிக்கவிருக்கும் படத்தை ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். இதில் சன்னி லியோனுடன்  மலையாளம் மற்றும் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் நடிக்கவுள்ளார்.
Tags: Sunny Leone Jeyaram next movie tamil news
<<RELATED CINEMA NEWS>>
வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்