மாதாந்தம் 2 இலட்சம் சம்பளம் பெறும் புகையிரத சாரதிகள் – ஆதாரம் இதோ!

0
611

இலங்கை புகையிரத ஊழியர்கள் சம்பள அதிகரிப்பை கோரி திடீர் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். Railway Officers Getting 2 Lakhs Monthly Salary Evidence Tamil News

ஆனால் அவர்களின் கோரிக்கை நியாயமற்றது என்பதை புலப்படுத்தும் விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகையிரத சாரதியொருவர் மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாவை சம்பளமாக பெறுவதுடன், 500 மணித்தியாலத்திற்கு மேலதிக நேர கொடுப்பனவையும் பெற்றுக்கொள்கிறார்.

அதேபோல இதர கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையிலேயே இந்த திடீர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மேலும் சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்கும் நிலை மிகவும் கேடான செயல் என்று பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை இவர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் மிகவும் கடுமையான துன்ப நிலையை அனுபவித்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites