ராகவேந்திரா புரோடக்ஷன்ன் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் – ஓவியா நடிப்பில் உருவாகி வரும் ”காஞ்சனா 3” படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். (Kanchana3 movie release date announced tamil news)
தமிழ் சினிமாவுக்கு என ஒரு செண்டிமென்ட் உண்டு. டிசம்பர் மாதம் வெளியாகும் படம் வசூல் சாதனை படைக்கும் என்பதுதான். இது பலமுறை நிரூபிக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே ”முனி” படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது ”முனி” படத்தின் நான்காவது பாகத்தை ”காஞ்சனா 3” என்ற பெயரில் வெளியிடவுள்ளார்.
இந்தப் படத்தின் ஷுட்டிங் அமைதியாக எந்த ஒரு ஆரவாரமின்றியும் நடந்து கொண்டிருந்த நிலையில், ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)
* அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!
* இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!
* ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!
* 2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!
* மீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..!
* விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!
* ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!