இஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா?

0
198
Esha Gupta Hardik Pandya love marriage tamil news

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடிகை இஷா குப்தா காதலித்து வருகின்றனர். Esha Gupta Hardik Pandya love marriage tamil news

ஆரம்பத்தில் ஹர்திக் பாண்ட்யா இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர்.
பின்னர், பிரபல ஹிந்தி கதாநாயகி எல்லி அவ்ரமை காதலித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா சென்ற போது, எல்லியும் அவருடன் காரில் சென்று விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.
தற்போது, ஹிந்தி நடிகை இஷா குப்தா மற்றும் ஹர்திக் பாண்ட்யா காதலித்து வருகின்றனர். இஷா குப்தா ஹிந்தியில் ராஸ் 3டி, ஹம்சகேல்ஸ், பேபி, ருஸ்டம், பாட்ஷா ஹோ, கமாண்டோ 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மற்றும் தமிழில் வெளியான தேவி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இந்நிலையில், பெயர் குறிப்பிடாமல் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
Tags: Esha Gupta Hardik Pandya love marriage tamil news
<<RELATED CINEMA NEWS>>
வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்