இதுக்கெல்லாமா சண்டை பிடிப்பாங்க! வசமாக மாட்டிய மும்தாஜ்! கொந்தளித்த சென்றாயன்.

0
349
Tamil Big Boss New promo Video Today Update tamil news

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து 7 நாட்களாக தான் மட்டும் டாய்லெட் கழுவதாக சென்ராயன் குரூப் டிஸ்கஷனில் முறையிடுகிறார்.(Tamil Big Boss New promo Video Today Update tamil news )

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், போட்டியாளர்களிடையே, மனஸ்தாபம், கோபம், பொறாமை, சண்டை, புறம் பேசுதல் என அனைத்தும் சற்று கூடுதலாகவே உள்ளது

.

இந்நிலையில், ஜனனி முன்னிலையில் கூடியுள்ள பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் டீம் பிரிப்பது குறித்து விவாதம் செய்கின்றனர். அதில், சமையல் டீம், பாத்திரம் கழுவுற டீம், க்ளீனிங் டீம் என எல்லாத்துக்கும் முன்னாடி வரவங்க, ஏன் கக்கூஸ் கழுவ வர மாட்டேங்கிறாங்க என மும்தாஜை உதாரணம் காட்டி சென்ராயன் கேள்வி கேட்கிறார்.

tags ;- Tamil Big Boss New promo Video Today Update tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“என்னை இங்கு மட்டந்தட்டிய மாதிரி என் வாழ்க்கையில் யாருமே என்னை மட்டந்தட்டியது இல்லை “கண்ணீர் விட்டு கதறிய வைஷ்ணவி
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்