மானை விழுங்கும் மலைப் பாம்பு : இலங்கையில் பதிவான அரியக் காட்சி (Photos)

0
642
snake devouring deer Bundala national park Sri Lanka

பெரிய மான் ஒன்றை மலைப்பாம்பு விழுங்கும் அரியக் காட்சி ஒன்று புந்தல வனவிலங்கு பூங்காவில் பதிவாகியுள்ளது.

குறித்த பூங்காவுக்கு சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவரே, இந்த காட்சியை தனது கமரா மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த மானை, மலைப் பாம்பு விழுங்குவதற்கு சுமார் அரை மணித்தியாலம் எடுத்துள்ளதாக குறித்த சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags: snake devouring deer Bundala national park Sri Lanka,Sri Lanka 24 Hours Online Breaking News, News,