முல்லைத்தீவில் கொலை குற்றவாளி கைதிகள் நால்வர் தப்பியோட்டம்!

0
571
Mullaitivu Murder Criminals Escaped Police Custody

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 4 கைதிகள் ப்பிச் சென்றுள்ளதாக முல்லைத்தீவு பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். Mullaitivu Murder Criminals Escaped Police Custody Tamil News

முல்லைதீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகளே நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விஷேடநடவடிக்கை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites