தன்னுடைய 50 ஆவது படத்தின் அறிவிப்பை நடிகை ஹன்சிகா தனது பிறந்தநாளன்று (ஆக்ஸ்ட் 9 ஆம் திகதி) அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது இந்த தன்னுடைய ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது என அவரே டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். Hansika dropped 50th film announcement tamil news
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என நடித்து வருபவர் ஹன்சிகா. கடைசியாக பிரபுதேவாவுடன் ”குலேபகாவலி” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்போது, ”பி ஹேப்பி பிந்தாஸ்” என்ற கன்னட திரைப்படமும், மாப்பிள்ளை திரைப்பட மொழிமாற்று இந்தி படமான ஜமாய் ராஜாவும் வெளியாக இருக்கின்றன.
இந் நிலையில், அவருடைய 50 ஆவது படத்தின் தலைப்பை தனுஷ் இன்று ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட இருப்பதாக இருந்தது.
ஆனால், மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஹன்சிகா பட தகவல் வெளியாகாதாம். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
tags :- Hansika dropped 50th film announcement tamil news
<<MOST RELATED CINEMA NEWS>>
* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)
* அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!
* கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!
* ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!
* 2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!
* வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!
* விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!
* டாப்சி படத்திற்கு வந்த சோதனை..!