Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!

0
333
Actress Sri reddy Ki-Ki Challenge

தற்போது உலகம் முழுக்க பிரபலமாகியுள்ள கிகி டான்ஸ் சேலன்சை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஏற்று கொண்டார். அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக காரிலிருந்து இறங்கி நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.Actress Sri reddy Ki-Ki Challenge

தெலுங்கு பட உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. அதேபோல் தமிழ் சினிமாவிலும் இத்தகைய போக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இயக்குனர் முருகதாஸ், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி ஆகியோர் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் யூ-டியூப் சேனல், சமூக வலைதளங்கள் என்று அனைத்திலும் பல புகார்களை சொல்லி மாய்ந்து போன ஸ்ரீரெட்டி, மீண்டும் லைம் லைட்டில் வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து காட்டு உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றவுடன் படுகவர்ச்சியாக வீடியோ மற்றும் dubmash களை அவர் வெளியிட்டார்.

தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கிகி டான்ஸ் சேலன்சை ஏற்றுக்கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி, அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக காரிலிருந்து இறங்கி நடனமாடும் வீடியோ ஒன்றை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.

tags :- Actress Sri reddy Ki-Ki Challenge
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்