கருணாநிதியின் மறைவை என்னால் ஏற்க முடியவில்லை : தலையில் அடித்து கொண்டு கதறி அழுத வைரமுத்து

0
206
Vairamuthu Homage Respect Karunanidhi tamil news

உடல் நலக்குறைவால் நேற்று திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காவேரி மருத்துவமனையில் வைத்து இயற்கை எய்தினார் .(Vairamuthu Homage Respect Karunanidhi tamil news)

இவரின் உடல் ஓவரி கோபாலபுரம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது குடும்பத்துடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடலை சற்று தூரத்தில் பார்த்ததுமே அவர் கதறி அழத் துவங்கிவிட்டார்.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பிடித்துக் கொண்டு அழுதார் வைரமுத்து. கருணாநிதியின் உடல் அருகே நின்று கொண்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதார்.தலையில் கையை வைத்து கொண்டு கதறி கதறி அழுதார் .

 

Vairamuthu Homage Respect Karunanidhi
tags :- Vairamuthu Homage Respect Karunanidhi tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்