“இந்தக் கடைசி நிமிடங்களிலாச்சும் என் தலைவனை ‘அப்பா’ என்று கூப்பிடவா” கதறியழும் ஸ்டாலின்!

0
231
Stalin wrote letter Karunanithi homage

தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம், அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதம் எழுதியுள்ளார். Stalin wrote letter Karunanithi homage 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் பிள்ளையுமான மு.க.ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதில், “தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா? உயிருக்கு மேலான என் உடன்பிறப்புகளே என்று ஒருமுறை எழுந்து கூறுங்கள்” என்று எழுதியுள்ளார்.

tags :- Stalin wrote letter Karunanithi homage
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்