ஓய்வுபெற்ற புகையிரத சாரதிகளுக்கு தொழிலுக்கு திரும்புமாறு அழைப்பு

0
277
Retired railway engine drivers requested report Railway HQ tamil news

(Retired railway engine drivers requested report Railway HQ tamil news)

புகையிரத தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வுபெற்ற சாரதிகள் வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவே ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(Retired railway engine drivers requested report Railway HQ tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites