புகையிரத பருவகால அட்டையை அரச பேருந்துகளில் பயன்படுத்தலாம்!

0
210
railway travelling season tickets can use ctb buses hereafter

(railway travelling season tickets can use ctb buses hereafter)

புகையிரத பருவகால சீட்டை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயன்படுத்த முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் பணி நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பணி நிறுத்த போராட்டம் நடைபெறும் காலத்தில் மட்டும் புகையிரத பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

(railway travelling season tickets can use ctb buses hereafter)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites