கஞ்சா தோட்டம் ஒன்றை வைத்திருந்த நபர் கைது

0
295
person arrested illegal cannabis planted special enclosure Tanamalwila

(person arrested illegal cannabis planted special enclosure Tanamalwila)

புத்தள விஷேட அதிரடிப்படையினர் தனமல்வில பகுதியில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் சுமார் 5 அடி உயரமான 700 கஞ்சா செடிகள் இருந்ததாகவும் அவை அனைத்தையும் அழித்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா தொகை 5 இலட்சம் பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனமல்வில பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தள விஷேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(person arrested illegal cannabis planted special enclosure Tanamalwila)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites