உடல் நலக்குறைவால் நேற்று திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காவேரி மருத்துவமனையில் வைத்து இயற்கை எய்தினார் . Dr Karunanidhi Sandalwood Coffin Box tamil news
இவரின் உடல் அவரின் கோபாலபுரம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இவரை அடக்கம் செய்வதற்காக பிரத்தியேகமாக செய்ய பட்ட சந்தன பேழையில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு கொண்டிருகின்றான் .. என வாசகம் பொறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது .
இந்த வாசகம் பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் சுமார் ௪ மணியளவில் கருணாநிதியின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லபட இருக்கின்றது.
tags :- Dr Karunanidhi Sandalwood Coffin Box tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்