பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

0
184
Biggboss contestants condolences Karunanidhi Dead tamil news

”பிக்பாஸ்” வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு, திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மறைந்த செய்தி தெரிய வாய்ப்பில்லை. வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு பிக்பாஸ், நேற்று கருணாநிதியின் மறைவுச் செய்தியை கூறினார். Biggboss contestants condolences Karunanidhi Dead tamil news

இந்நிலையில், சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில்.. :-

”தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் மு.கருணாநிதி இன்று மாலை காலமானார். தமிழுக்கு தமிழினத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கது.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துவோம்” என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார்.

கருணாநிதியின் மறைவு செய்தி கேட்ட ”பிக்பாஸ்” போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கருணாநிதியின் மறைவு, ”பிக்பாஸ்” போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

tags :- Biggboss contestants condolences Karunanidhi Dead tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Biggboss contestants condolences Karunanidhi Dead