திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சற்றுமுன் உடல்நலக்குறைவால் காலமானார்

0
1005

(india tamil breaking news dmk leader artist m.karunanidhi passed away)

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.india tamil breaking news dmk leader artist m.karunanidhi passed away

இந்நிலையில் இன்று 11-வது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆழ்வார்பேட்டை நகரம் தி.மு.க தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

india tamil breaking news dmk leader artist m.karunanidhi passed away

(india tamil breaking news dmk leader artist m.karunanidhi passed away)

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :