சர்கார் படக்குழுவுடன் இணைந்த கத்தி படக் கூட்டணி..!

0
334
Sarkar team Vegas song shoot

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ”சர்கார்” படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், தற்போது பாடல் காட்சிக்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.Sarkar team Vegas song shoot

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ”சர்கார்” படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், படக்குழு தற்போது அமெரிக்கா விரைந்துள்ளது.

அங்கு படத்தின் அறிமுக பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த பாடல் காட்சியை நடன இயக்குநர் ஷோபி வடிவமைக்கிறார். இதற்கு முன்னதாக ”கத்தி” படத்தில் ”பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா” என்ற பாடலுக்கு ஷோபி நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப் பாடலில் வரலட்சுமியும் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், ”சர்கார்” படப்பிடிப்புக்காக வேகாஸ் வந்துள்ளதாக நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

அத்துடன், தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற தீபாவளிக்குப் ரிலீஸாகும், இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் செப்டம்பரில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

டார்லிங் வரவுக்கு நன்றி : வரலட்சுமியை பாராட்டிய விஷால்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Sarkar team Vegas song shoot