மத்திய வங்கி கணிப்பு தவறியது! வளர்ச்சி வீதம் 4 வீதத்தை தாண்டாது!

0
470
central bank report today interest percentage Lankan latest Tamil news

பாதீட்டு இடைவெளி அதிகமாகவே இருப்பதால், இலங்கையின் 2018ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ச்சியை, 4 வீதத்துக்கும் மேல் எதிர்பார்க்க முடியாது இலங்கை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார். Sri Lanka Economic Growth Rate Central Bank Calculation Wrong Tamil News

முன்னதாக சிறிலங்கா மத்திய வங்கி, இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி, 4 தொடக்கம் 4.5 வீதத்துக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்று கணிப்பிட்டிருந்தது.

2017ஆம் ஆண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக குறைந்திருந்தது. இது கடந்த 16 ஆண்டுகளில் மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites