சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 வயது இளைஞர் செய்த காரியம்

0
466
sixteen years old boy suicide hospital after admit latest Tamil news

அம்பன்பொல வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். sixteen years old boy suicide hospital after admit latest Tamil news

16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அம்பன்பொல பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

வெட்டுக் காயங்களுடன் நேற்று இரவு குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் சிகிச்சைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
sixteen years old boy suicide hospital after admit latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites