சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

0
105
Seemaraja movie Official Teaser released

பொன்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “சீமராஜா” படத்தின் டீஸர் நேற்று மதுரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.Seemaraja movie Official Teaser released

அதாவது “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராஜ். இதைத் தொடர்ந்து, இவர் “சீமராஜா” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப் படத்திலும் சிவகார்த்திகேயனே கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக சமந்தா நடித்துள்ளார். நடிகர் சூரி காமெடியனாகவும், சிம்ரன், நெப்போலியன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள் விஜய், விஷால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரிகிறது. இப் படத்துக்கு இசை – டி. இமான் தயாரிப்பு – 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா.

இந்நிலையில், இப் படத்தின் டீஸர் மற்றும் இசை இன்று மதுரையில், பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பொன்ராஜ், சிவக்கார்த்திகேயன், டி. இமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, “சீமராஜா” படம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video Source : Think Music India

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

Tags :-Seemaraja movie Official Teaser released