கெப்பத்திகொல்லாவ – ஏதாகட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் விகாரதிபதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கொள்iயிடப்பட்டுள்ளது. robbery budist monk keppathikollava twenty thousand yesterday
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய குறித்த பிக்குவிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை பொருட்களை கொள்வனவு செய்வது போன்று வந்த இரண்டு நபர்கள் நேற்று மாலை இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை கொள்ளையிட்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
robbery budist monk keppathikollava twenty thousand yesterday
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com