TikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App

0
839
musically rebrand tiktok bytedance douyin

(musically rebrand tiktok bytedance douyin)
இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் Musically செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் Musically போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான்.

சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் Musically செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Tamil News Group websites

musically rebrand tiktok bytedance douyin