குப்பையை ஐஸ்வர்யா மீது திருப்பி கொட்டியிருப்பேன்: ஷாரிக் அம்மா அதிரடி (வீடியோ)

0
473
irritating girl shariq mother uma riaz interview

(irritating girl shariq mother uma riaz interview)
பிக் பாஸ் சீசன் 2 சூடுபிடித்து வரும் நிலையில் இன்று வரையில் அனைவராலும் பேசப்பட்டு வரும் விடயம் என்னவெனில் ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம்தான். என்னதான் டாஸ்க் என்று சொன்னாலும் கூட இவ்வாறான விடயங்களை தவிர்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்நிலையில் தற்போது இவ்விவகாரம் தொடர்பில் தற்போது ஷாரிக்கின் அம்மாவான உமா ரியாஸ் அதிரடியான கருத்தொன்றை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை வீடியோவில் பாருங்கள்…

Video Source: indiaglitz

irritating girl shariq mother uma riaz interview

Tamil News Group websites

Tags: tamil bigg boss, bigg boss promo videos,trending video updates,today viral video, tamil news