ஜி.வி.பிரகாஷ் – அபர்ணதி ஜோடி சேரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு..!

0
376
Gv Prakash Aparnathi act Pairs movie

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – அபர்ணதி நடித்து வரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Gv Prakash Aparnathi act Pairs movie

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ”4ஜி”, ”ஐங்கரன்”, ”அடங்காதே”, ”குப்பத்துராஜா”, ”100% காதல்”, ”சர்வம் தாளமயம்”, ”ரெட்டைக்கொம்பு”, ”கறுப்பர் நகரம்”, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3 ஆம் திகதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷுடன் ”பள்ளிப்பருவத்திலே” நாயகன் நந்தன் ராம், ”பசங்க” பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

தனுஷின் மாரி 2 படத்தில் இணைந்த பிரபுதேவா : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Gv Prakash Aparnathi act Pairs movie