“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.

0
86
Sri reddy Accepted Raghava Lawrence open challenge tamil news

உன்னிடம் திறமை இருந்தால் நான் சொல்வதை நடித்து காட்டு  என ஸ்ரீ ரெட்டிக்கு ராகவா லாரான்ஸ் சவால் விட்டுள்ளார்.(Sri reddy Accepted Raghava Lawrence open challenge tamil news)

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில்  ஸ்ரீ  காந்த் ,லாரன்ஸ் ,மற்றும் முருகதாஸ் போன்றோர்  தனக்கு  வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு  அழைத்து தன்னை பயன்படுத்தி விட்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்

மேலும், தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அவரின் குற்றச்சாட்டுக்கு யாரும் பதில் அளிக்காக நிலையில், இந்த சர்ச்சைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் “ஸ்ரீரெட்டி கூறியதில் உண்மை இல்லை. அவருக்காக பரிதாபப்படுகிறேன். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகை எனக்கூறுகிறார். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக அறிவித்த ஸ்ரீரெட்டி முகநூலில் “அப்படி விவாதம் நடந்தால் நான் வெற்றி பெறுவேன். நீங்கள் தோல்வி அடைவீர்கள். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. நாம் ரெண்டு பேரும் படத்தில் நடிப்போம். அப்படி நடிச்சா நன்றாக இருக்கும்” என மழுப்பலான பதிலை கூறி எஸ்கேப் ஆனார்.

அதன்பின், ஒரு வீடியோவை வெளியிட்டு, இது நான் நடித்து வெளிவரவுள்ள படத்தின் காட்சி. ஆனால், கெட்ட வார்த்தை இருக்கும் எனக்கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆனால், யூடியூபில் அந்த வீடியோவையே டெலிட் செய்து விட்டனர்.

அதன்பின், ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பல திரைப்பட பாடல்களுக்கு முகபாவனைகளை காட்டியும், நடனம் ஆடியும் பதிவு செய்து தொடர்ந்து டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த ஸ்ரீரெட்டி, அவர் என்ன சொன்னாரே அதை செய்யாமல், வெறும் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் கடுப்பேற்றி வருவது, ஸ்ரீரெட்டி வெறும் வாய்ச்சவடால்தான் போல என பலரும் கருத்து கூறும்படி அமைந்துள்ளது.

tags :- Sri reddy Accepted Raghava Lawrence open challenge tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்