இரட்டைக் கருப்பையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

0
306
England woman Twin womb twins birth tamil news

இங்கிலாந்தில் இரட்டைக் கருப்பை கொண்ட ஜெனிபர் ஆஷ்வுட் (Jennifer Ashwood) என்ற பெண்ணுக்கு தனித்தனியாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.England woman Twin womb twins birth tamil news

இந்நிலையில் அவருக்கு இரண்டு கருப்பைகளிலும் ஒரே நேரத்தில் இரு குழந்தைகள் உருவாகி இருப்பது வைத்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

50 கோடி பேரில் ஒருவருக்கு இதுபோன்று இரட்டைக் கருப்பையில் இரு குழந்தைகள் கருவாக மாறுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜெனிபர் அழகிய இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

tags :- England woman Twin womb twins birth tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************