“டாஸ்க் என்றாலும் இப்படியா கொடூரமாக நடந்து கொள்றது?” ஆரம்பித்திருக்கும் ஐஸ்வர்யாவின் வெறியாட்டம்

0
81
Big Boss Tamil Aishwarya Arrogant Behaviour Task tamil news

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவிற்கு சர்வாதிகாரியாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அதை பயன்படுத்தி அவர் சிலரை பழிவாங்கி வருகிறார். பாலாஜி மீது குப்பையை கொட்டிய அவர் ஷரீக் மற்றும் ரித்விகாவை பழிவாங்க அவர்களின் துணி மற்றும் உடமைகளை நீச்சல் குளத்தில் தூக்கி போட்டுள்ளார். இதையெல்லாம் பார்த்த மும்தாஜ் “இது தப்பு” என கதறி அழுதார். Big Boss Tamil Aishwarya Arrogant Behaviour Task tamil news

இப்படி எல்லைமீறி ஐஸ்வர்யா நடந்துகொண்டதால் சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: Big Boss Tamil Aishwarya Arrogant Behaviour Task tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்