இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி புகைப்படம்..!

0
395
Shriya Bikini Photo viral Social Media

நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Shriya Bikini Photo viral Social Media

அதாவது, திருமணத்துக்கு பின் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆகவில்லை.

மாறாக இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.

அங்கு தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிங்க் நிற பிகினி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!

பாலாஜி மீது குப்பையை கொட்டிய ஐஸ்வர்யா : கண்ணீருடன் அமைதியான பாலாஜி..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Shriya Bikini Photo viral Social Media