வரலாற்று ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறும் யூத சமுதாயம்

0
341
jewish community leave historic synagogue tamil news

Deventer இல் உள்ள Grote ஜெப ஆலயத்தை விட்டு  யூத சபை Beth Shoshanna வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரலாற்று கட்டிடத்தில் ஒரு உணவு ஹால் திறப்பதற்கான புதிய உரிமையாளர்களின் சர்ச்சைக்குரிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் யூத சமூகம் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் Raalte இற்கு நகர்வதாக Beth Shoshanna ஐச் சேர்ந்த Tom Furstenberg கூறினார்.jewish community leave historic synagogue tamil news

“யூதர்களின் சமுதாயத்தை 2018 ல் ஒரு ஜெப ஆலயத்தில் இருந்து அகற்றுவது நம்பமுடியாதது, ஆனால் 1945 க்குப் பிறகு யூத சமூகம் மிகவும் சிறியதும் பலவீனமுமாய் உள்ளது” என்று Furstenberg கூறினார்.

Beth Shoshanna வின் புறப்பாடு பல மாத விவாதத்தின் விளைவு. இது மே மாதத்தில் தொடங்கியது, இரண்டு தொழில் முனைவோர் 1892ம் ஆண்டுக்குரிய கட்டிடத்தை வாங்கிய போது உணவு மண்டபத்தை நிறுவுவதற்காகவே வாங்கினர். அவர்களிடமிருந்து அக்கட்டிடத்தை வாங்க Beth Shoshanna பணம் திரட்ட முயற்சித்தார், ஆனால் புதிய உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டதால் அது தோல்வியடைந்தது.

உணவு மண்டபத்திற்கான திட்டங்கள் அந்நகர்ப்புற கேட்டரிங் கொள்கையுடன் பொருந்தவில்லையென Alderman Liesbeth Grijsen உரிமையாளர்களின் அத்திட்டத்தை மறுத்து விட்டார்.

tags :- jewish community leave historic synagogue tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்