அமெரிக்காவை தாக்க கூட்டணிகளுடன் இணையும் கனடா!

0
338
Canada join meeting aganstt america custom tax

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் மீது சுங்க வரிகளை சுமத்துவது தொடர்பான மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய நாடுகளின் கலந்துரையாடலில் கனடாவும் கலந்துக் கொள்ள இருக்கிறது. Canada join meeting aganstt america custom tax 

இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இன்றைய சந்திப்பில் கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் உப மற்றும் பிரதி அமைச்சர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்புகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக குறித்த நாடுகளிடையே விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tags :- Canada join meeting aganstt america custom tax

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்