பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

0
573
Body Recovery Balangoda Bridge

பலங்கொட பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். (Body Recovery Balangoda Bridge)

குறித்த இடத்திற்கு இன்றைய தினம் சென்ற பலங்கொட பொலிஸார் மற்றும் மரண பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபருடைய சட்டை பையில் இருந்து தொலைபேசி ஒன்றும் மருந்துச்சீட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Body Recovery Balangoda Bridge