சுவிஸ் மீன்பிடி கூட்டமைப்பு: மீன்களை குறி வைக்கும் சோக காலநிலை

0
518
Swiss fisheries federation tragic climate targets fish
சுவிஸ் ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, எதிர்காலத்தில் சிறிய மழை வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால், சுவிட்சர்லாந்தின் மீன்பிடி கூட்டமைப்பு தலைவராக இருப்பவர், தனது அமைப்பு மீன்களைப் பாதுகாப்பதற்குமளதனை உறுதிப்படுத்துவதற்கும் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.Swiss fisheries federation tragic climate targets fish

சுவிட்சர்லாந்தில் 1864 ஆம் ஆண்டிற்கு பின் கடும் கோடைகாலத்தை அனுபவிப்பதால், மீன்கள் உயிர் பிழைக்க போராடுகின்றன. 20 டிகிரி செல்சியஸ் மேலே தண்ணீர் வெப்பநிலை உயரும் போது “மீன் வகைகளுக்கு இது ஒரு மிகப்பெரிய அழுத்த காரணி” என்று குறிப்பிடப்படுகிறது. சில ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீரின் வெப்பநிலை 23 செல்சியஸை விட அதிகமாக உள்ளது, இக்கால நிலை 25 ஐ செல்சியஸை விடவும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

கான்ஸ்டன் ஏரி மற்றும் ரைன் ஆற்றில் உள்ள மீன்களுக்கு இது பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

“மத்திய சுவிஸில் உள்ல மீன்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியமான அவசர நிலை காணப்படுவதோடு, வெப்பம் அதிகரித்திருக்கும் தண்ணீரை குளிர்விப்பதன் மூலம் இந்நிலையை மாற்றலாம் என, சுவிஸ் மீன்வளக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2003ம் ஆண்டு, ரைன் ஆற்றின் நீர் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை எட்டியதும், ஆயிரக்கணக்கான மீன் இறந்ததன் அழுத்தம் நாட்டை மீண்டும் ஒருமுறை தாக்காதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

tags :- Swiss fisheries federation tragic climate targets fish
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்