“நாடோடிகள் 2” JUST LOOK டீசர் வெளியானது..! (வீடியோ)

0
611
naadodigal 2 just look teaser

(naadodigal 2 just look teaser)
2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .(naadodigal 2 video news, tamil news)

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் ‘நாடோடிகள்–2’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், கு.ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

Video Source: Think Music India

naadodigal 2 just look teaser

Tamil News Group websites

Tags: tamil cine videos, video updates,nadodigal 2 just look video, today trending videos, tamil news