பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

0
377
Indians France require visa tamil news

பிரான்ஸ் நாட்டை கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இனி விமான நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. Indians France require visa tamil news

இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஜிக்லர் தனது சுட்டுரைப் பதிவில், இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 23, 2018 முதல், பிரான்ஸில் உள்ள சர்வதேச விமான நிலையங்களைக் கடந்து வெளிநாடு செல்லும் பட்சத்தில் விமான நிலைய பயணவழி விசா (ஏடிவி) வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, பிரான்ஸ் நாடு வழியாக இதர வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், அந்நாட்டு விமான நிலையத்தில் இறங்கி வேறு இணைப்பு விமானங்களில் செல்வதற்கு பயணவழி விசா பெற வேண்டியது கட்டாயமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- Indians France require visa tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்