புகையிரத சங்கங்கள் இணைந்து திடீர் பணிப்புறக்கணிப்பில்

0
588
railway unions launch two hour strike

சில புகையிரத சங்கங்கள் இணைந்து திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. (railway unions launch two hour strike)

புகையிரத திணைக்கள காணி தொடர்பான பிரச்சினையை முன்நிறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் இரண்டு மணி நேர திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இன்று மாலை 04 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; railway unions launch two hour strike