(google testing grammar suggestions feature docs)
கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் அவர்களுக்கே தெரியாமல் மேற்கொள்ளும் இலக்கண பிழைகளை தானாக சரி செய்யும் புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. கிராமர் சஜெஷன்ஸ் (grammar suggestions) என்ற பெயரில் உருவாகும் இந்த அம்சம் ஏற்கனவே டாக்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்பெல்-செக்கிங் (spell-checking) அம்சத்துடன் இணைக்கப்படும். (google grammar suggestions tamil news)
இவ்வாறு செய்ததும், பயனர் மேற்கொள்ளும் இலக்கிய பிழைகள் தானாக கண்டறியப்பட்டு, அதனை சரி செய்ய கூகுள் தரப்பில் அறிவுறுத்தப்படும். இலக்கியப்பிழைகள் இருப்பின் குறிப்பிட்ட பகுதி நீல நிறத்தில் பிரதிபலிக்கப்படும் என்றும் இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.
எனினும் இந்த அம்சம் தற்சமயம் கூகுளின் Early Adopter Programme திட்டத்தில் பங்கேற்று இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருப்பதாக ஆன்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
google testing grammar suggestions feature docs
Tags : google news updates, google testing grammer, about google trending news, tamil news