ரோபோவின் உதவியுடன் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்கலாம்..!

0
525
robots kill drill cancer cells 60 seconds

(robots kill drill cancer cells 60 seconds)
புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.Tamil News Technology News

எம்.ஆர்.ஐ மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் முறைகள் இந்த ரோபோவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோவானது உடல் மற்றும் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளை விரைவாக கண்டறிய உதவும் என நெதர்லாந்தின் டுவெண்டே (twente) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

robots kill drill cancer cells 60 seconds