மசாஜ் செண்டர் என்ற பெயரில் விபசாரம் – பொலிசார் சுற்றிவளைப்பு – நான்கு பெண்கள்….!

0
243
prostitute center two women arrest rajagiriya Colombo latest news

ராஜகிரிய கோட்டை வீதியில் ஆயுர்வேத தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று வெலிக்கடை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. big police team round up massage center four women arrest rajagiriya

குறித்த நிலையம் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் நாவலரும் அதனை நடத்திச்சென்ற பெண் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழுத்கடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட திடீர் சோதணைக்குறிய நீதிமன்ற ஆணைக்கு அமைய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20 முதல் 40 வயதிற்குற்பட்டவர்கள் என்பதோடு அநுராதபுரம், மெதிரிகிரிய, மினுவங்கெட்டே மற்றும் பொலநறுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பில் தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவதாக தெரிவித்து விட்டு கொழும்பில் வந்து விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
big police team round up massage center four women arrest rajagiriya

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites