விதிகளை மீறி ஆன்ட்ராய்ட் பயன்பாடு; $5000 கோடி டாலர் அபராதம்

0
342
use Androids violation rules; $ 5000 crore fine
FILE PHOTO - A 3D printed Android mascot Bugdroid is seen in front of a Google logo in this illustration taken July 9, 2017. Picture taken July 9, 2017. REUTERS/Dado Ruvic/Illustration/r/File Photo

இணைய ஜாம்பவான் எனப்படும் கூகுள் நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம்  ஆண்ட்ராய்ட் அமைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. (use Androids violation rules; $ 5000 crore fine)

பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பு விதிகளை மீறி, ஆண்ட்ராய்ட் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்த விசாரணை மூன்று ஆண்டுகள் நடந்து வந்த நிலையில், தற்போது அதற்கான தீர்ப்பு வெளிவந்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக $5000 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கூகுள் நிறுவனம் இந்த சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் கூகுளின் தினசரி வருவாயில் 5% ஜரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

tags :- use Androids violation rules; $ 5000 crore fine
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்