அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ட்ரம்ப் துருக்கி அதிபரிடம் கோரிக்கை

0
353
request drum tyrant release US priest

இவாஞ்சலிக்கல் பாஸ்டர் Andrew Brunson அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர். துருக்கி நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இவர் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2016ம் ஆண்டு துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் அரசை கவிழ்க்க நடந்த புரட்சியில், கிளர்ச்சியாளர்களுக்கு Andrew Brunson உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து,அவரை விடுவிக்கக் கோரி அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.request drum tyrant release US priest

ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, பயங்கரவாதிகளை ஊக்குவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்த விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்த போது அவரை ஜாமினில் விடுவிக்க மறுத்த நீதிமன்றம், மறுவிசாரணையை அக்டோபர் 12ம் திகதிக்கு மாற்றியுள்ளது.
இந்நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ ப்ருன்சனை துருக்கி அதிபர் எர்னோகன் விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, “மரியாதைக்குரிய Andrew Brunson ஐ சிறையில் இருந்து விடுவிக்காதது பெரிய அவமதிப்பு ஆகும். நீண்டகாலம் அவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கு எர்டோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என டுவிட்டரில் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
tags :- request drum tyrant release US priest
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்