“நான் தமிழ் நாட்டிலே செட்டில் ஆக போகின்றேன்” எனக்கு அவர் ஆதரவு தருவார் : ஸ்ரீ ரெட்டி பேட்டி

0
291
going settled Tamil Nadu support Shri Reddy's interview

சினிமா வாய்ப்பிற்கான பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும். ஆனால், தன்னை பயன்படுத்திவிட்டு யாரும் வாய்ப்பு தரவில்லை என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.(going settled Tamil Nadu support Shri Reddy’s interview)

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆந்திராவில் என்னை ஏமாற்றியவர்கள் தொடர்பாக ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆந்திர அரசும் இதை கண்டுகொள்ளவில்லை. எனக்கு அங்கே பாதுகாப்பும் இல்லை. அதனால்தான், சென்னை வந்துள்ளேன். நடிகர் சங்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். சங்க தலைவர் விஷால் மற்றும் கார்த்தியிடம் ஆதரவு கேட்பேன். தமிழகத்தில் செட்டில் ஆகப்போகிறேன்” என தெரிவித்துள்ளார்.

tags :- going settled Tamil Nadu support Shri Reddy’s interview
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்