வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மகள், மனைவி; கண்ணீருடன் வரவேற்ற தந்தை

0
334
dad welcomes prisoned daughter wife

சரியான ஆவணங்களின்றி அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக கைதுசெய்யப்பட்டு texas மாகாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாயும், Arizona சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரின் 7 வயது மகளும் நீதிமன்ற உத்தரவின் பின் இரண்டு நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டதை அடுத்து San Francisco விமான நிலையத்தில் வந்திறங்கிய மனைவியையும், மகளையும் ஆனந்த கண்ணீருடன் வரவேற்ற அப்பெண்ணின் கணவர், விம்மி அழுத தனது சிறுவயது பெண்ணை ஆரத்தழுவி வரவேற்றது பலரையும் நெகிழ வைத்தது.dad welcomes prisoned daughter wife
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்ததாக கைதுசெய்யப்பட்டவர்களில் 2550 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குழந்தைகளை விடுவிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

dad welcomes prisoned daughter wife, dad welcomes prisoned daughter, dad welcomes, welcomes prisoned daughter wife, prisoned daughter wife, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்