தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

0
461
Skyscraper 2018 Tamil Dubbed Full Movie

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சன், அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் நடித்துள்ள ”ஸ்கைஸ்கிராப்பர்” படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இப் படம் வெளியாகிறது.Skyscraper 2018 Tamil Dubbed Full Movie

ராசன் மார்‌ஷல் இயக்கியுள்ள இப்படத்தில், ட்வெயின் ஜான்சன் தனது குடும்பத்துடன் சீனாவுக்கு பணி நிமித்தமாக செல்கிறார். அங்குள்ள உயரமான ஒரு கட்டிடத்தை சுற்றிப் பார்த்து பாதுகாப்பை மதிப்பீடு செய்கிறார். அப்போது கட்டிடம் திடீரென்று தகர்க்கப்படுகிறது. அந்த சதிவேலையில் ட்வெயின் ஜான்சனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிப்பதால் அவர்கள் பிடியில் சிக்காமல் தப்புகிறார்.

இதனால் அவரது மனைவியையும், மகளையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து மனைவி, மகளை எப்படி மீட்கிறார் என்பது கதை.

அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. இதில் நேவ் கேம்ப்வெல் சின் ஹான், நோவா டெய்லர் ரோலண்ட் மோலர், பைரோன் மான், பப்லோ ‌ஷரீபர், ஹன்னா ஷின்லிவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஹீரோவுக்கு இணையான ஆக்‌ஷன் காட்சிகள் : மார்ஷல் கலை கற்கும் எமி ஜாக்சன்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Skyscraper 2018 Tamil Dubbed Full Movie