தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.Srireddy exclusive Interview Tamil Cinema
இந்நிலையில், ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்.. :-
“சமீபத்தில் அமெரிக்க காவல்துறையினர் சிகாகோவை சேர்ந்த பாலியல் தொழில் செய்யும் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் அங்கு பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.Srireddy exclusive Interview Tamil Cinema
மேலும் பல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் வாரிசுகளும் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க போலீசாருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் ”தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், தங்களின் வாயை திறந்தால் அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!
* ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!
* ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!
* பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!
* வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!
* கமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..!
* என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!
* எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!
* யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!