ஜனாதிபதி ஜோர்ஜியாவிற்கு விஜயம்

0
672
President maithripala sirisena visit Georgia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஜோர்ஜியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். (President maithripala sirisena visit Georgia)

பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இன்று ஜோர்ஜியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி நேற்றைய தினம் இத்தாலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ஆறாவது உலக வனாந்தர வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலக வனாந்தரக் குழுவின் 24 ஆவது அமர்வு ரோம் நகரில் நடைபெற்ற போது, இதில் அவர் பிரதான சொற்பொழிவை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; President maithripala sirisena visit Georgia