நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

0
304
Kajal Agarwal aimed Nayanthara

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இந்நிலையில், தற்போது “குயின்” படத்தின் ரீமேக்கான “பாரிஸ் பாரிஸ்” படத்தில் நடித்து வருகிறார்.Kajal Agarwal aimed Nayanthara

மேலும், அண்மையில் தமிழ் விஜய்யுடன் நடித்த “மெர்சல்”, அஜித்துடன் நடித்த “விவேகம்” படங்கள் அவரின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது. இதனால் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன.

இந்நிலையில் தற்போது நயன்தாராவைப் போன்று, கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.

தெலுங்கில் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Kajal Agarwal aimed Nayanthara