“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை!

0
397
Tissa Vitharana Says Missing People Office Activities

மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே காணாமல் போனோர் ஆணைக்கழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தினர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உண்ர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் போராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். Tissa Vitharana Says Missing People Office Activities

காணாமல்போனோருக்கான அலுவலகம் கடந்த காலங்களில் பலரது எதிர்ப்புக்களின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதுவரை காலமும் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகவே செயற்பட்டு வருவதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுரை எவ்வித திருப்திகரமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள திஸ்ஸ விதாரண இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அலுவலகத்தை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites